Tag India News

செப்டம்பர் 28 முதல் வங்கி சேவைகளில் பாதிப்பு: தொடர்ந்து 5 நாட்கள் கிளைகள் மூடப்படுமா? SBI, Union Bank முக்கிய அறிவிப்பு

செப்டம்பர் 28 முதல் 30 வரை இந்தியாவில் வங்கி வேலைநிறுத்தம்

இந்தியாவில் வங்கி சேவைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. United Forum of Bank Unions (UFBU) சார்பில் செப்டம்பர் 28, 29 மற்றும் 30, 2026 ஆகிய மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பாக வங்கிக் கிளைகளில் நேரடியாக பெறப்படும் சில சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வேலைநிறுத்தத்துக்கு முன்பாக செப்டம்பர்…

தமிழகத்தில் ₹4,178 கோடி ரயில்வே திட்டங்கள்: சேலம்–கரூர்–திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்புதல்

தமிழகத்தில் ₹4,178 கோடி ரயில்வே திட்டங்கள் சேலம் கரூர் திண்டுக்கல் அரக்கோணம் ரேணிகுண்டா

தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ரயில் போக்குவரத்து திறனை அதிகரிக்கும் வகையில் ₹4,178.13 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 236 கி.மீ. தூரத்தை உள்ளடக்கும் இந்தத் திட்டங்களில், ஏற்கனவே உள்ள பாதையை இரட்டிப்பாக்கும் பணியும், மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதைகளை அமைக்கும் பணியும்…