தசரா, தீபாவளி பண்டிகை பயணிகளுக்காக 102 சிறப்பு ரயில்கள்: சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் சேவை

தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க இந்திய ரயில்வே 102 சிறப்பு ரயில் சேவைகளை இயக்க உள்ளது. இந்த சிறப்பு சேவைகள் மூலம் சென்னை, மும்பை, லாத்தூர், கோலாப்பூர் மற்றும் கலபுரகி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கூடுதல் ரயில் இணைப்பு கிடைக்க உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள்…




