Tag Tamil Nadu Forest Department Jobs

தமிழ்நாடு வனத்துறையில் 9 அரசு வேலைகள்: Degree, Engineering படித்தவர்களுக்கு வாய்ப்பு – சம்பளம் ₹70,000 வரை

Tamil Nadu Forest Department recruitment 2026 for 9 temporary contractual jobs with salaries up to ₹70,000

தமிழ்நாடு வனத்துறையின் கீழ் செயல்படும் Tamil Nadu State Forest Fire Control Centre (TNSFFCC) சார்பில் 9 தற்காலிக பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Notification No. 01/2026 செப்டம்பர் 12, 2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் ஒரு வருட காலத்திற்கு purely temporary contractual basis-ல் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள்…