Tag SonyLIV

செப்டம்பர் 2026 OTT ரிலீஸ்: Toxic முதல் Habeebi வரை – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

செப்டம்பர் 2026 OTT ரிலீஸ்கள் – Toxic, Agadha, Habeebi மற்றும் Shaque உள்ளிட்ட திரைப்படங்கள்

செப்டம்பர் மாதத்தின் கடைசி வார இறுதியில் OTT ரசிகர்களுக்காக பல புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. Netflix, Prime Video, JioHotstar, ZEE5 மற்றும் SonyLIV உள்ளிட்ட முக்கிய streaming platforms-ல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் புதிய content வெளியாகிறது. குறிப்பாக Yash நடித்த Toxic, Habeebi, Agadha,…