செப்டம்பர் 28 முதல் 30 வரை வங்கி வேலைநிறுத்தம்: SBI, Union Bank வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்கள்

நாடு முழுவதும் செப்டம்பர் 28, 29 மற்றும் 30, 2026 ஆகிய தேதிகளில் மூன்று நாள் வங்கி வேலைநிறுத்தத்திற்கு United Forum of Bank Unions (UFBU) அழைப்பு விடுத்துள்ளது. இதனால் குறிப்பாக வங்கி கிளைகளில் நேரடியாக செய்ய வேண்டிய பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு முன் செப்டம்பர் 26 சனிக்கிழமை மற்றும் செப்டம்பர்…
