Tag Ranipet Jobs

தமிழகத்தில் 26 அரசு மருத்துவமனை பணியிடங்கள்: 8-ம் வகுப்பு முதல் MBBS வரை படித்தவர்களுக்கு வாய்ப்பு

ராணிப்பேட்டை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 26 அரசு சுகாதாரத் துறை வேலைவாய்ப்புகள் 2026

தமிழ்நாட்டில் அரசு சுகாதாரத் துறையில் வேலை தேடும் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) சார்பில் பல்வேறு தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 26 காலியிடங்கள் உள்ளன. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி 8-ம் வகுப்பு முதல் MBBS வரை மாறுபடுகிறது. தேர்வு செய்யப்படும்…