Strait of Hormuz Plan: 7 நாட்களில் மீண்டும் திறக்க ஈரானின் புதிய திட்டம் – அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கை என்ன?

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் அமெரிக்கா–ஈரான் மோதலுக்கு இடையே, உலகின் முக்கியமான எரிசக்தி மற்றும் கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான Strait of Hormuz-ஐ 7 நாட்களுக்குள் மீண்டும் திறக்க ஈரான் புதிய திட்டத்தை அமெரிக்காவிடம் முன்வைத்துள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தையொட்டி நியூயார்க்கில் பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் Abbas Araghchi, குறிப்பிட்ட நிபந்தனைகள் ஏற்கப்பட்டால்…
