FSSAI-யின் புதிய பரிந்துரை: ‘Analogue Paneer’க்கு ‘Paneer’ பெயரை பயன்படுத்த தடை வருமா?

இந்தியாவில் பால் சாராத பொருட்களால் தயாரிக்கப்படும் ‘Analogue Paneer’ தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய வரைவு விதிமுறையை முன்மொழிந்துள்ளது. இதன்படி, பால் சார்ந்த பொருளாக இல்லாத தயாரிப்புகளை ‘Paneer’ என்ற பெயரில் தயாரித்து, லேபிளிட்டு அல்லது சந்தைப்படுத்துவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. முக்கிய குறிப்பு: இது…
