Tag Bangkok Flood News

பாங்காக்கில் கனமழை: 50 மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு – மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

Bangkok Flooding 2026: தொடர்ந்து பெய்த கனமழையால் பாங்காக்கின் 50 மாவட்டங்களிலும் வெள்ளப் பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 24-ஆம் தேதி பிற்பகல் தொடங்கிய மழை, செப்டம்பர் 26-ஆம் தேதி வரை தொடர்ந்து பெய்த நிலையில், சில பகுதிகளில் மழையளவு சுமார் 300 மில்லிமீட்டரை நெருங்கியுள்ளது. இதையடுத்து பாங்காக்கின் அனைத்து…