சென்னையின் Agnikul Cosmos நிறுவனத்திற்கு ₹200 கோடி ஆதரவு: Reusable Rocket Technology மேம்பாட்டுக்கு புதிய ஒப்பந்தம்

இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் முக்கியமான முன்னேற்றமாக, சென்னையைச் சேர்ந்த Agnikul Cosmos நிறுவனத்துடன் Technology Development Board (TDB), Department of Science & Technology (DST) இணைந்து ₹200 கோடி நிதி ஆதரவு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிதி, இந்தியாவில் உருவாக்கப்படும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய Agnibaan Reusable Launch Vehicle (RLV)…
