தமிழ்நாட்டில் 4,724 Nurse Jobs: Staff Nurse பணியிடங்கள் – தகுதி, சம்பளம், விண்ணப்ப விவரம்

தமிழ்நாடு அரசின் National Health Mission – Tamil Nadu (NHM-TN) கீழ் 4,724 Contractual / Temporary Staff Nurse பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள District Health Societies மூலம் நிரப்பப்பட உள்ளன. 📌 மொத்த காலியிடங்கள் Staff Nurse – 4,724 பணியிடங்கள் இந்த recruitment-ல்…







